Menu
Your Cart

2023 Releases

கூலி (நாவல்)
-5 %
கிராமத்தை விட்டு கட்டாயமாக வெளியேற நேரிடும் கதை நாயகன் முனோ, உலகைத் தன்போக்கில் அறியவும் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் விழைகிறான். எதிர்பாராத, அதிர்ச்சியளிக்கிற தொடர் நிகழ்வுகள் ஊடாக அவன் வாழ்வு பயணமாகிறது. மலைகிராமச் சிறுவனின் வாழ்வைக் காலனிய இந்தியாவின் வடபகுதி நகரங்கள் பிய்த்துப்போடுகின்றன. முல்க..
₹475 ₹500
கேரள பழங்குடிக் கவிதைகள்
-5 %
“கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் இனத்தவர் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். கவிதைத் தொகுப்பு என்ற நிலையைக் கடந்து இந்தத் திரட்டுக்கு பன்முக விரிவும் பன்னோக்கும் உள்ளன. நாம் இதுவரை அறிந்திருக்கும் நாகரிகமான மொழிக்குக் கருவான ஆதிமொழியைப் பேசுகிறது. நாம் இதுவரை பேணி வந்திருக்கும் கலாச்சாரத்தி..
₹190 ₹200
கேரளாவில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு குறைந்த செலவில் எப்படி செல்வது என்பதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டதை பார்க்கும் போதே ஆஹா எப்போ போகலாம் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ஊர் சுற்றி, தமிழ்நாட்டில் இந்த அடைமொழி பெற்றவர்கள் உருப்படாதவர்கள் என்கிற தொனியில் எடுத்தாளப்படுகிற..
₹100
கேரை
-5 %
“இந்தக் கட்டுரைகளின் ஊடாக ஒரு காலமும் பயணிக்கிறது. அந்தப் பேருந்தில் ஏறி உடன் பயணிக்கும் பல்வேறு நில மனிதர்கள் இப்புத்தகம் எங்கும் விரவி இருக்கிறார்கள். காலம் என்றால் மனிதர்கள் மட்டுமா? யானைகளும் கூடத்தான். யானைகள் இருக்கிற காட்டில் எறும்புகளுக்கும் இடமுண்டு என்பதைப் போல, பல்வேறு விலங்கினங்களும்கூட ..
₹295 ₹310
கேள்வி எண் 17182
-5 %
வழக்கமாக எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் ஓர் எண்தான். ஆனால் சவுக்கு சங்கரிடம் வந்து சேர்ந்த பிறகு 17182 எனும் எண் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதற்குக் காரணம் ஒன்றுதான். கொடும் குற்றம் எதுவும் புரிந்ததால் அல்ல, கேள்வி கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட எண் அது. உண்மை என்று தனக்குப் பட்டதை அதிகாரத..
₹181 ₹190
கை நழுவும் காலம்
-5 %
எழுத்து பத்திரிகைக் காலத்திலும் தொடர்ந்து வானம்பாடி யுகத்திலும் புதுக்கவிதைக்கு நான் தடம் மாறியது வரலாற்றுக் கட்டாயம். காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடியோடி இருபதுக்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அரசியலும் அறிவியலும் சமூகவியலும் வெவ்வேறு காலங்களில் என் கவிதைகளில் கொடி நாட்டியதுண்டு. ஆன..
₹114 ₹120
Showing 721 to 732 of 1880 (157 Pages)